*Update*
*💯% ஆசிரியர் பணியிட மாறுதலுக்காக ரூபாய் 7 லட்சம் வரை லஞ்சம் பெறுவதாக வழக்கு*
*💯% லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு*
*💯% எவ்வளவு பேர் பணியிட மாற்றம் ? , எந்த இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் ? உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி*
*💯% பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் , செயலர் பதிலளிக்க உத்தரவு*
*💯% வழக்கை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு*
*════ 💯% N҈ e҈ w҈ s҈* ════








