கனமழை - 8 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு!!
- வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
- காஞ்சிபுரம் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
- திருவள்ளூர் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- விழுப்புரம் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
- நாகை மாவட்டத்தில் 4 தாலுகாவிற்கு(நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவளை) விடுமுறை அறிவிப்பு
- சென்னை பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
- திருவாரூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
- திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு









