Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
*ஐ.நா அறிவிப்புக்கிணங்க, ஒவ்வொரு வருடமும் நவம்பர் 19-ம் தேதி, உலக கழிவறை தினமாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.*
*கழிப்பறை
பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம்
தேதி தோற்றுவிக்கப்பட்டதுதான் உலக டாய்லெட் கழகம் என்ற சர்வதேச அமைப்பு.*
*சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் பல்வேறு
நாடுகளின் கழிப்பறை மேம்பாட்டு அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.* *இந்த
அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நவம்பர் 19ம் தேதி அன்று அனைத்து நாடுகளிலும் 'உலக
கழிப்பறை தினம்'* *கடைபிடிக்கப்படுகிறது. சுகாதாரம் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம்.*
*திறந்த
வெளியில் பயன்படுத்தும்* *கழிப்பறைமூலம் 10 லட்சம் பாக்டீரியாக்களும், 1
கோடி வைரஸ்களும் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. யுனிசெப் சர்வே யின்படி*
*இந்தியாவில்தான் அதிகமான மக்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகக்
கண்டறியப்பட்டுள்ளது. *இந்தியாவில் பெரும்பாலான பெண் குழந்தைகள் படிப்பை
நிறுத்த *போதிய கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளே காரணமாகின்றன.*
*நிர்மல் பாரத் அபியான்.!*
*‘நிர்மல்
பாரத் அபியான்’ என்னும் திட்டம் மத்திய அரசாங்கத்தால்
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 2022 -க்குள் ஊரகப் பகுதிகளில்* *சுகாதார
வசதிகளை ஏற்படுத்தி, திறந்தவெளியில் மலம் கழித்தலை அடியோடு ஒழிப்பதை உறுதி
செய்தல் தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்காக மத்திய, மாநில
அரசாங்கம், பொதுமக்கள் கழிப்பறைக் கட்ட தேவையான மானியம் வழங்கி வருகிறது.*
*சுகாதாரமான
கழிவறையின் முக்கியத்துவத்தை விளக்க ஆண்டுதோறும் நவம்பர், 19அம் நாள்
உலகக் கழிவறை நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









