George HW Bush Dies: முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் மரணம்! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


George HW Bush Dies: முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் மரணம்!


former us president george hw bush passes away aged 94

அமெரிக்காவின் 41வது அதிபரான ஜார்ஜ் HW புஷ் (ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்) நேற்று காலமானார். 

அமெரிக்காவின் நீண்ட கால அதிபராக செயல்பட்டவர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ். 41வது அதிபராக பொறுப்பேற்ற இவர் அமெரிக்காவின் நீண்ட காலமாக அதிபர் பொறுப்பில் இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர். 


இரண்டாவது உலக போரின் போது அமெரிக்க சார்பில் போரிட்ட வீரர், பின் நாளில் அமெரிக்க அதிபராக உயர்ந்தவர் திறன்பட செயல்பட்டவர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ். அமெரிக்க அதிபராக மேலும் துணை அதிபராக ஜனவரி 20, 1989 முதல் ஜனவரி 20, 1993 வரை செயல்பட்டவர். 

அதற்கு முன் ஜனவரி 20, 1981 – ஜனவரி 20, 1989 வரை துணை அதிபராக செயல்பட்டவர்.

அதோடு மத்திய புலனாய்வு இயக்குனர் ஜனவரி 30, 1976 – ஜனவரி 20, 1977 வரை செயல்பட்டவர். இது போல பல உயர்மட்ட அரசியல் பணி, அரசு சார்ந்த பணியை செய்தவர் ஜார்ஜ் HW புஷ் 

ஜார்ஜ் W புஷ் :ஜார்ஜ் HW புஷ் (ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்) மகன் தான் ஜார்ஜ் டபிள்யூ புஷ். இவர் அமெரிக்காவின் 43வது அதிபராக செயல்பட்டவர். நம்மில் பலருக்கும் மிகவும் பரிட்சயமானவர் ஜார்ஜ் W புஷ் (ஜார்ஜ் வாக்கர் புஷ்). 

George W. Bush

புஷ் மரணம் :94 வயதான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ், வயது முதிர்வு காரணமாக நேற்று (வெள்ளி கிழமை) மரணமடைந்ததாக அவரது மகனும் முன்னாள் அதிபருமான ஜார்ஜ் W புஷ் தெரிவித்துள்ளார். 


ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்-க்கு ஜார்ஜ் W புஷ் உள்ளிட்ட 5 குழந்தைகளும், 17 பேரன், பேத்திகளும் உள்ளனர். 

இவரின் மறைவுக்கு தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருத்தம் தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H