🙏🏼🙏🏼🙏🏼வணக்கம், தேனியில் இன்று முதன்மைக் கல்வி அலுவலரை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கழகம் மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கழகப் பொறுப்பாளர்கள் சந்தித்து வரும் திங்கட்கிழமை முதல் ஜாக்டோஜியோ போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்துத் தலைமையாசிரியர்களும் தவறாது போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. Pls forward to other districts. நன்றி.🙏🏼🙏🏼🙏🏼
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட அனைத்து உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஒருமனதாக முடிவு செய்து நாளை 28 1 2019 முதல் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கு பெறுவது என முடிவு செய்து மாவட்ட கல்வி அலுவலரிடம் வேலைநிறுத்தம் செய்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு வந்துள்ள காட்சிகள் .











