Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ஐகோர்ட்டில் ஆணையம் தகவல்:
சென்னை, உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பாணையை, மே மாதத்துக்குள்
வெளியிடுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் கமிஷன்
தெரிவித்துள்ளது.தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை, ௨௦௧௭ நவ.,
௧௭க்குள் முடிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது;
அதன்படி, தேர்தல் நடக்கவில்லை.இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையர் மாலிக்
பெரோஸ்கான், செயலர் ராஜசேகர் ஆகியோருக்கு எதிராக, தி.மு.க., அமைப்பு
செயலர், ஆர்.எஸ்.பாரதி, அவமதிப்பு வழக்கு தொடுத்தார்.இவ்வழக்கில், இருவரும்
நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன்,
எம்.சுந்தர் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், கடந்த முறை வழக்கு
விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,
'உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, மே கடைசி வாரத்தில் பிறப்பிக்கப்படும்'
என்றார்.இதையடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராக விலக்கு அளித்து,
நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, மாநில
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இடஒதுக்கீடு நடவடிக்கைகள்
முடிந்து விட்டன. மே, ௩௧ம் தேதிக்குள், தேர்தல் அறிவிப்பாணை
வெளியிடப்படும்' என்றார்.இதை பதிவு செய்து, விசாரணையை, ஜூன், ௬ம் தேதிக்கு,
நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








