Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பகுதி நேர பி.இ. சேர்க்கை: மே 6 முதல் விண்ணப்பிக்கலாம்:
பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்க்கை பெற வரும் 6 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மூன்று ஆண்டு பட்டயப் படிப்பு முடித்து, குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாகப் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே இந்த பகுதி நேர பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
இதுகுறித்த தமிழக அரசின் அறிவிப்பு:
இந்தக் கல்லூரிகளில் 2019-20-ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டயப் படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதோடு, பணிபுரிபவராகவும், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
இதற்கு மே 6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூன் 4 கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்து, அதைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பக் கட்டணத்துக்கான வரைவோலையுடன் செயலர், பகுதி நேர பி.இ., பி.டெக். சேர்க்கை, கோவை தொழில்நுட்ப கல்லூரி, கோவை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








