Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
என்னய்யா நடக்குது தமிழ்நாட்டு கல்வித்துறையில !!!
என்னய்யா நடக்குது தமிழ்நாட்டு கல்வித்துறையில* +பெரிய வட்டங்களை நிர்வாக வசதிக்காக சிறிய வட்டங்களாக பிரிப்பதும், பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக சிறிய மாவட்டங்களாக பிரிப்பதும்,பெரு நகரங்களை நிர்வாக வசதிக்காக இதர மாநகரகங்களாக பிரிப்பதும் எதற்கென்றால் அரசின் திட்டங்கள் விரைந்து மக்களை சென்றடையவேண்டும் என்பதற்காகத்தான். இவ்வாறு பெரிய துறைகளையும் நிர்வாக வசதிக்காக பிரித்து துரித வளர்ச்சியை எட்டி நல்ல நிர்வாகத்தை அளிக்கவேண்டும் என்ற அடிப்படையில் பிரிக்கின்றனர். ஆனால் கல்வித்துறை என்பது தமிழ்நாடு அளவில் 37000தொடக்கப்பள்ளிகள்,8000க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகள்,6000உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை உள்ளடக்கியது ஆகும்.இவ்வளவு மிகமிகப் பெரிய கல்வித்துறையில் தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை என இரு துறைகள் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








