Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அரைவயிறு தரும் ஆற்றல், ஆய்வின் மூலம் அறிந்து கொள்வோமா?
அரைவயிறு தரும் ஆற்றல், ஆய்வின் மூலம் அறிந்து கொள்வோமா?
Diet and Nutrition Tips :
▪ பசிக்கு உண்ணுகிற காலம் மாறி, ருசிக்கு உண்ணுகிற காலமாக உருவெடுப்பதை நாளுக்கு நாள் நம்மால் பார்க்க முடிகிறது.
▪ உண்ணும் உணவின் சுவைக்கு ஏற்ப அளவின்றி உண்பதையும் பார்க்கிறோம். உடல் பருமனால் உணவு கட்டுப்பாடு மேற்கொள்வதையும் பார்க்கிறோம்.
ஆனால் உணவை குறைத்து அரைவயிறு என்பதை தொடர்ந்து கடைப்பிடித்தால் முதுமையை தள்ளிப்போடலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
▪ அரை வயிறு உணவு:
அமெரிக்காவின் லிட்டில் ரகசிய ஆய்வு கூடத்தில் உணவு முறையும் ஆயுட்காலமும் பற்றிய ஆராய்ச்சி ஒன்று நடைபெற்றது.
▪ அதில் இரண்டு அணிகளாகப் பிரிந்து எலிகளை சோதனைக்காக பயன்படுத்தினர்.
முதல் அணிக்கு வயிறு முட்ட சத்தான சரிவிகித உணவை கொடுத்தார்கள். இப்படி
கொடுக்கப்பட்ட எலிகள் 30 மாதங்களில் இறந்து போய்விட்டன.
▪ ஆனால் அடுத்த அணிக்கு சத்தான சரிவிகித உணவை வயிறு நிறைய கொடுக்காமல் அரை
வயிறு மட்டும் கொடுத்தார்கள்.
அரைவயிறு உண்ட எலிகள் 60 மாதங்கள் வரை வலிமையாகவும் உணர்வுகளை அடக்கி, நல்ல
நோய் எதிர்ப்பாற்றல் உடன் வாழ்ந்து, ஆய்வில் திகைப்பை ஏற்படுத்தியது.
▪ இன்றைய சூழலில் ஊடகங்களில் வரும் விளம்பரங்களின் தாக்கத்தால் ருசிக்காக,
பெருமைக்காக என உண்டு ஆரோக்கியத்தை குறைத்துக் கொள்கின்றனர்.
செய்யும் தொழிலுக்கு ஏற்ப சத்தான சரிவிகித உணவை பசிக்கும் நேரத்தில் அளவோடு
உண்டால் ஆயுள் நீடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









