கொரோனா பரவல் நமது வாழ்வியலை முடக்கி வைத்திருந்தாலும், போட்டித்
தேர்வுகளுக்குத் தயாராகும் நண்பர்கள் கிடைத்த நேரத்தை பயனுள்ள வகையில்
படிக்கும் விதமாக தினந்தோறும் வினாவிடை, முக்கிய குறிப்புகள்
வெளியிடப்படும். படித்து பயன் பெறுங்கள்.
கணிதம் - திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மை முழுத்தொகுப்பு.