ஊரடங்கு 14 மணி நேரம்!!
பொது இடங்களில் பரவியுள்ள கரோனா வைரஸ் 12 மணி நேரத்திற்குள் இன்னொரு இடத்திற்கு பயணிக்காவிட்டால் அதன் சங்கிலித் தொடர் அறுந்து விடும்.
எனவே,கற்பனை செய்து பார்க்க இயலாத பேரழிவில் இருந்து பாதுகாக்க முடியும்.
கட்டுப்படுதலே முதன்மைமானது!
பிரதமர் அறிவுறுத்திய ஊரடங்கு நேரத்தை 22.03.2020 அன்று வீட்டில் கழிப்போம்.
நம் மக்களை நாம் பாதுகாப்போம்.








