Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
Flash News : கூடுதல் எண்ணிக்கையில் பள்ளிகளை தரம் உயர்த்தி சட்டப் பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் அறிவிப்பு.
Flash News : கூடுதல் எண்ணிக்கையில் பள்ளிகளை தரம் உயர்த்தி சட்டப் பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் அறிவிப்பு.
50 நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாகவும்
50 பள்ளி மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்படும்
உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை மேலும் உயர்த்தவும் , கிராமப்புற
மாணவர்கள் பயன் பெறவும் , உயர் கல்வித் துறை மூலம் ஏழு புதிய கலை மற்றும்
அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் . வரும் கல்வி ஆண்டு முதல் |
இக்கல்லூரிகள் செயல்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .
நான் 13 . 3 . 2020 அன்று பேரவையில் , சட்டப்பேரவை விதி 110ன் கீழ் ,
பள்ளிக் | கல்வித் துறை சார்பாக வெளியிட்ட அறிவிப்புகளில் , வரும்
கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் , 30
அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்
என்று அறிவித்திருந்தேன் . தற்போது , பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ,
பெற்றோர்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் . ஏற்கனவே
அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக . 50 அரசு நடுநிலைப்
பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் , மேலும் 30 அரசு உயர்நிலைப்
பள்ளிகளுக்கு பதிலாக 50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும்
, வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









