சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கொண்ட அரசு ஊழியர்களுக்கு
சிறப்பு தற்செயல் விடுப்பு சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை (
Special Children ) கொண்ட அரசு ஊழியர்கள் அக்குழந்தைகளின் நலன்களை
பராமரிக்க மேற்கொள்ளும் சிரமத்தை குறைக்கும் நோக்கோடு அத்தகைய குழந்தைகளின்
பெற்றோர்களான அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல்
விடுப்பு இதய தெய்வம் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின்
நல்லாசியுடன் , மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி வழங்கப்படும் .
2 . The Government after careful consideration direct that Special
Casual Leave for six days in a calendar year be granted to Government
servants having Children with special needs , on production of a
supportive document obtained either from the competent authority under
the Rights of Persons with Disabilities Act 2016 ( Central Act 49 of
2016 ) or from a Registered Medical Practitioner attending to the child
certifying that he / she is a special child suffering from disability
that requires parental support for daily life activities .
3 . Necessary amendment to Fundamental Rules will be issued separately .