1) குறைந்த செலவில் திருமணம்
2) காற்று மாசுபாடு குறைவு
3) மதுக்கடைகள் மூடல்
4) பணம் பணம் என்ற ஓட்டம் தடைபட்டுள்ளது
5) ஓயாமல் ஓடிய கால்கள், விடாமல் பேசிய நாம், வேலை செய்த கைகளுக்கு ஓய்வு
6) Crude oil விலை வரலாறு காணாத சரிவு
8) ஓடி ஓடி தேய்ந்த வாகனங்களுக்கு ஓய்வு
9) நிறைய Medical advices திரும்பிய பக்கமெல்லாம்
10) வீட்டிலேயே இருப்பதால் மனதளவில் பல மாற்றங்கள்
11) இந்த உலகம் நமக்கானது இல்லை. நாம் வெறும் வழிப்போக்கர்கள் என்ற தெளிவு.
வாழ்க வளமுடன்!








