வழுக்கை விழுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்
1. ஆண்பால் இன ஹார்மோன்கள் ஆண்ட்ரஜன் காணப்படவேண்டும்.
2. வழுக்கை விழுவதற்கு உண்டான ஜீன், ஆண்பாலின் குரோமோ சோமானா Y யில் தான் உள்ளது.இவை இரண்டும் பெண்களுக்கு இல்லை. இதனால் அவர்களுக்கு பொதுவாக வழுக்கை விழுவதில்லை. சில சரும நோய்களின் காரணமாக பெண்களுக்கு வழுக்கை ஏற்படுவதும் உண்டு.