படித்ததில் சிரித்தது.
..............................................
மாடிப்படி ஏறும்போது கால் இடறி கீழே விழுந்த பாட்டிக்கு வைத்தியம் பார்த்த டாக்டர் சொன்னார்:
"பாட்டி..
இனிமே ஆறுமாசத்துக்கு நீங்கள் மாடிபடி ஏறக்கூடாது".
ஆறுமாதம் கழித்து:
"பாட்டி இனிமே தாராளமா மாடிபடி ஏறலாம்.
கால் நல்லாயிருச்சு உங்களுக்கு".
"அப்பாடா...
இப்பவாச்சும் இதைச் சொன்னியேப்பா...
எத்தனை நாளைக்குத்தான் பைப் வழியாவே ஏறி இறங்குறது?!"
*ஊரடங்கும்,மக்களும்*
இப்பிடித்தான் போயிட்டு இருக்காங்க.!!







