கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி உயிர்பிரிந்தது.
◼️◼️கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார்காலமானார் - அவருக்கு வயது 70
◼️◼️சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
◼️◼️ஆகஸ்ட் 10 முதல் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு
◼️◼️இரவு 7 மணியளவில் உயிரிழந்ததாக தகவல்