2010 & 2011-களில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி கிடைக்காத வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஆசிரியர்கள் திமுக தேர்தல் அறிக்கைக்காக அனுப்பியுள்ள வேண்டுகோள்.
திமுக தேர்தல் அறிக்கைக்காக...- கலைஞர் ஐயாவின் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்ததால், தற்போதைய அதிமுக அரசால் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டு, தமிழக வேலைவாய்ப்பக பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணிக்காக காத்துக் கொண்டுள்ள 11000 குடும்பங்கள் சார்பில் இந்த மனு.