🅱️REAKING NEWS
📣 புதுச்சேரிக்கு வடக்கே நிவர் புயல் அதிதீவிரபுயலாக கரையை கடக்க தொடங்கியது
📣 புயல் கரையை கடக்கும் இடங்களில் 120 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வரை காற்று வீச ஆரம்பித்துள்ளது
📣 அதிகாலை 3:00 மணிக்குள் நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்து விடும்
📣 வானிலை ஆய்வு மையம் தகவல்








