அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள கலோனியா ஹை ஸ்கூல் என்ற
மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள்
மற்றும் பணியாளர்களுக்கு அரியவகை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளி நியூ ஜெர்சியில் உள்ள வுட்பிரிட்ஜ்
என்ற பகுதியில் உள்ளது.
Read More Click Here









