பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடிகள் - 18.04.22 PDF CLICK HERE
திருக்குறள் :
பால்:பொருட்பால்இயல்: நட்பியல்
அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை
குறள்: 894
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்
காற்றாதார் இன்னா செயல்
பொருள்:
எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள். Read More Click Here









