தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் காலியாக உள்ள
பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதி தேர்வு
நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பை
தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தற்போது இதற்கு விண்ணப்பிக்க நாளையுடன்
கால அவகாசம் முடிய உள்ளதால் கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று
பாமக எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார்.
Read More Click Here









