பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.08.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: காலம் அறிதல்
குறள் எண்490
கொக்குஒக்க கூம்பும் பருவத்து; மற்று அதன்
குத்து ஒக்க சீர்த்த இடத்து.
பொருள்:
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப்போல அமைதியா இருக்க வேண்டும்; காலம்
வாய்த்தபோது அதன் குத்துப் போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.
READ MORE CLICK HERE