தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2024: முதல் சுற்றில் 17,679 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு; 10550 பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்தனர்; சிவில், மெக்கானிக்கல் படிக்க ஆர்வம் குறைவு
கணினி
அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் மற்றும் தகவல்
தொழில்நுட்பம் ஆகியவை இந்த ஆண்டு முதல் சுற்று பொறியியல் கவுன்சிலிங்கின்
முடிவில் மாணவர்களால் அதிகம் விரும்பப்பட்ட படிப்புகளாக உள்ளன.
READ MORE CLICK HERE