திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: பெருமை
குறள் எண்:973
மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்; கீழ்இருந்தும்
கீழ்அல்லார் கீழ்அல் லவர்.
பொருள்:
உயர்ந்த நிலையிலிருந்தாலும் உயர்வான தன்மையில்லாதவா் சிறியர்; கீழ் நிலையில் இருந்தாலும் இழிவான எண்ணமில்லாதவர் பெரியோர். READ MORE CLICK HERE