அரசு தேர்வுத் துறை இயக்குநர் மாற்றம் - இணை இயக்குனர்கள் இருவர் இயக்குனர்களாக பதவி உயர்வு..
தனியார் பள்ளி இணைஇயக்குநராக இருந்த திருமதி சுகன்யா அவர்கள் முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனராகவும் இணை இயக்குநர் (SCERT) இருந்த திருமதி .சசிகலா அவர்கள் அரசு தேர்வுகள் துறை இயக்குனராகவும் பதவி உயர்வு..
அரசு தேர்வுகள் துறை இயக்குனர் பதவி வகித்த திருமதி லதா அவர்கள் SCERT இயக்குனராக பணி மாறுதல்