Post Office MIS | ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள், இல்லத்தரசிகளுக்கு இந்த திட்டம் சிறந்தது. இதில் 5 ஆண்டுகளுக்கு ஒரு மொத்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.
தற்போது அனைவரும் பணத்தை எதிலாவது முதலீடு அல்லது சேமித்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். READ MORE CLICK HERE









