இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் நீரிழிவு நோயாளிகளின் டயட் உணவில் இட்லி மற்றும் தோசைகளை எடுத்துக் கொள்ளலாமா என்பது தான். இதற்கு பதில், அவற்றை புத்திசாலித்தனமாக தயாரித்து சாப்பிடும்போது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். சரியான பொருட்கள், அளவு கட்டுப்பாடு மற்றும் சிறந்த தேர்வுகளுடன், இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம். READ MORE CLICK HERE









