தொழில்நுப்டத் தேர்வுகள், பிப்ரவரி 2026 (TN GTE 2026)
தட்டச்சு,
சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் ஆகியவற்றில் அரசு சான்றிதழ் பெற அரசு
தொழில்நுட்பத் தேர்வுகள் (GTE) நடத்தப்படுகிறது. அரசு கணினி சான்றிதழ்
தேர்வாக லுவலக ஆட்டோமேஷனில் கணினி தேர்வு (COA) நடத்தப்படுகிறது.
இத்தேர்வுகள் தமிழ்நாடு அரசின் தொழில்நுப்டக் கல்வி இயக்குநரத்தின் மூலம்
நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ்களின் மூலம் அரசு
துறைகளில் இருக்கும் பணி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மூலம் நிரப்பப்படும், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
2026-ம் ஆண்டி பிப்ரவரி மாதம் இத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. தேர்வு தேதி, முடிவுகள் வெளியீடு மற்றும் சான்றிதழ் வெளியீடு ஆகிய தேதிகளை வெளியிடப்பட்டுள்ளது.








