சிறந்த பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு நிதி-மத்திய பட்ஜெட்
மத்திய பட்ஜெட்டில், அலிகார் முஸ்லீம் பல்கலை, பனாரஸ் இந்து பல்கலை உள்ளிட்ட 4 கல்வி நிறுவனங்களுக்கு தலா ரூ.100 கோடி ஒதுக்கி, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சிறந்த கல்வி நிறுவனங்கள் என்ற வகையில், உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள
அலிகார் முஸ்லீம்லீக் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்,
குவஹாத்தியிலுள்ள சமூக அறிவியலுக்கான டாடா கல்வி நிறுவனம், டெல்லியிலுள்ள
கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்தியன் நேஷனல் டிரஸ்ட் ஆகிய
கல்வி நிறுவனங்களுக்கு, தலா ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...