ஒன்று முதல் ஐந்து வகுப்புவரை உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு இந்த PDFல் முதல் பருவ பாடவாரியாக பாடத் திட்டம் உள்ளது.இந்த பாடத்திட்டத்தை PRINT OUT எடுத்து மாணவர்களுக்கு அதன் படி பாடங்களை முடிக்கும் பொருட்டு கல்வி TV நிகழ்ச்சிகளை தொகுத்து மாணவர்களுக்கு அனுப்பலாம்.மற்றும் உங்கள் பாடக்குறிப்பு இதன்படி நீங்கள் எழுதலாம்.PDF DOWNLOAD:
KALVIKURAL
July 09, 2021