தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் தற்போது 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 9-ம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதி முதல் 21ஆம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. READ MORE CLICK HERE