பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 24ஆம் தேதியில் இருந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. விடுமுறைக்கு பின் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதை தற்போது பார்க்கலாம். READ MORE CLICK HERE









