வருமான வரி செலுத்தியதில் கூடுதல் தொகையை ரீபண்டு தருவதில் தாமதம் ஏன் என மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ரவி அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.
டில்லியில் நேற்று அவர் கூறியதாவது:
வருமான கணக்கு தாக்கலில், தவறான கழிவுகளை பலர் காட்டியுள்ளதை ஆராய வேண்டியிருக்கிறது. அதிலும், சில கணக்குகளில் கிளெய்ம் தொகை மிக அதிகமாக உள்ளதாக, சிஸ்டம் எச்சரித்துள்ளது. READ MORE CLICK HERE









