தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவுகள் - திருத்தங்கள் செய்ய வாய்ப்பு - DGE Proceedings - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவுகள் - திருத்தங்கள் செய்ய வாய்ப்பு - DGE Proceedings

 

 11.10.2025 அன்று நடைபெற்ற தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கான இறுதி விடைக்குறிப்பு ( Final Key Answer ) 12.11.2025 அன்றும் மற்றும் தேர்வரது மதிப்பெண் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 18.11.2025 அன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

 தேர்வர்களின் பெயர் . முகப்பெழுத்து , பிறந்த தேதி மற்றும் பள்ளி நிர்வாக வகை ( Govt / Govt Aided / Private ) ஆகியவற்றில் திருத்தங்கள் இருப்பின் 20.11.2025 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் ( dgedsection@gmail.com ) முகவரிக்கு மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கும் தெரிவிக்கும்படியும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறது .

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H