_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணி(SIR)க்கான Enumeration படிவம் (அதாங்க உங்க Photoவுடன் தற்போதைய Voter ID தகவல்கள் உடன் புதிதாக நிரப்ப வேண்டிய 5 பகுதிகளை உள்ளடக்கிய படிவம்) இந்நேரம் 2 பிரதிகளாகத் தங்களை வந்து அடைந்திருக்கும். இதுவரை வரவில்லை எனில், உங்களது வார்டு / பூத்திற்கான BLOவிடம் சென்று பெற்றுக்கொள்ளலாம். அல்லது உங்கள் பகுதிக்கான கட்சி முகவர்களிடம் பேசுங்கள். படிவம் கிடைக்க உதவுவர். பீகார் SIRன் முடிவுகளால் தமிழ்நாட்டு மக்கள் நலன் நாடும் அரசியல் கட்சிகள் இவ்விடயத்தில் ஓரளவு விழிப்புடனும் கூடுதல் பொறுப்புடனும் செயல்பட்டு வருகின்றன. READ MORE CLICK HERE









