- விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இன்று (23.10.2026) ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இ.பத்மஜா,இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
லீவு இல்லை
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று (23.10.2026) வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு

விடுமுறை அறிவிப்பு
கன மழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இன்று(23/10/26) வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

கல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம்
லீவு இல்லை
ஈரோட்டில் பள்ளி, கல்லூரிகள்
வழக்கம்போல் இன்று (23.10.2026) செயல்படும் என அறிவிப்பு