ஒரே எழுத்தினை இரண்டு இடத்திலும் போட்டால் வார்த்தை கிடைத்துவிடும். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Thursday 16 April 2020

ஒரே எழுத்தினை இரண்டு இடத்திலும் போட்டால் வார்த்தை கிடைத்துவிடும். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உங்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்ற இதனை முயற்சிக்கவும்
1.   ....ப்....

2.  ....ரங்....

3. ....ளிப்....

4. ....லுங்....

5. ....ளை....

6. ....டிபு....

7.  அ....க்க.... 

8.  ....விர்த்.....ல்

9.  ச....பள....

10. ....டு....

11. ....ந்....ம்

12. ....ஞ்....லம்

13. ....ளங்....ம்

14. ....த்....க்கும்

15. ந....மாட்....ம்

16. சி....கிமு....கி....கல்

17. சி....னப்ப....

18. .... .... ங்கம்

19. ....ம்....ரம்

20. தா....பர....

50 comments:

 1. ஒரே எழுத்தினை இரண்டு இடத்திலும் போட்டால் வார்த்தை கிடைத்துவிடும். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

  1. *பா*ப்*பா*

  2. *கு*ரங்*கு*

  3. *பு*ளிப்*பு*

  4. *கு*லுங்*கு*

  5. ....ளை....

  6. ....டிபு....

  7. அ*டி*க்க*டி*

  8. *த*விர்த்*த*ல்

  9. ச*ம்*பள*ம்*

  10. ....டு....

  11. *த*ந்*த*ம்

  12. *ச*ஞ்*ச*லம்

  13. *க*ளங்*க*ம்

  14. *தி*த்*தி*க்கும்

  15. ந*ட*மாட்*ட*ம்

  16. சி*க்*கிமு*க்*கி*க்*கல்

  17. சி*ன்*னப்ப*ன்*

  18. .... ....ம்

  19. *ப*ம்*ப*ரம்

  20. தா*ம்*பர*ம்*

  ReplyDelete
  Replies
  1. 10. விடுவி
   18. மாமாங்கம்

   Delete
  2. பி--ப--- pl ans

   Delete
 2. 6. குடிபுகு
  10. விடுவி

  ReplyDelete
 3. 5.விளைவி
  10.குடுகு , (தேங்காய்தொட்டி )

  ReplyDelete
 4. ஒரே எழத்து இரண்டு பக்கமும் வரும்👍

  1__ய__

  2,__க்__

  3,__சி__

  4,__ __ஓ__ __

  5,__யு__

  6,__ரே__

  7,__று__

  8,__ __ பூ__ __

  9,__க__

  10,__ __வ__ __

  11,__த்__

  12,__ __ட__ __

  13,__த__

  14,__ன__

  15,__ __தா__ __

  Tamizh scholars enjoy!ஒரே எழத்து இரண்டு பக்கமும் வரும்👍

  1__ய__

  2,__க்__

  3,__சி__

  4,__ __ஓ__ __

  5,__யு__

  6,__ரே__

  7,__று__

  8,__ __ பூ__ __

  9,__க__

  10,__ __வ__ __

  11,__த்__

  12,__ __ட__ __

  13,__த__

  14,__ன__

  15,__ __தா__ __


  T
  Pls ans

  ReplyDelete
  Replies
  1. 1.தியதி
   2.காக்கா
   6.கைரேகை
   11.தாத்தா
   12.விகடகவி

   Delete
  2. மாயமா
   காக்கா
   வாசிவா
   -----
   தேயுதே
   கைரேகை
   மாறுமா
   யானை பூனையா
   -----------
   தேருவருதே
   தாத்தா
   விகடகவி
   மாதமா
   மானமா
   மேளதாளமே

   Delete
 5. Please enter 18th answer

  ReplyDelete
 6. Please tell me 18th answer

  ReplyDelete
 7. 18 - மாமாங்கம்

  ReplyDelete
 8. 1) பாப்பா
  2) குரங்கு
  3) புளிப்பு
  4) குலுங்கு
  5)விளைவி
  6) அடிதடி
  7) அடிக்கடி
  8)தவிர்த்தல்
  9) சம்பளம்
  10)குடுகு
  11)தந்தம்
  12)சஞ்சலம்
  13)களங்கம்
  14)தித்திக்கும்
  15)நடமாட்டம்
  16)சிக்கிமுக்கி
  17)தாம்பரம்
  18)அருவருப்பு
  19)பம்பரம்
  20)விருவிருப்பு

  ReplyDelete
  Replies
  1. _ட_க்

   Delete
  2. பி-ப- என்ன வரும்

   Delete
  3. _ளை_த்த

   Delete
  4. என்ன வரும்

   Delete
 9. Replies
  1. சிங்கம்

   Delete
  2. ப க்கவ க்கம்

   Delete
 10. .,. லோ...ராம்

  ReplyDelete
  Replies
  1. ஹலோ ஹராம்

   Delete
  2. கிலோ கிராம்

   Delete
 11. ..டி...ம்

  ReplyDelete
 12. Replies
  1. தடியடி

   Delete
  2. -தப்-டுத்தும்

   Delete
  3. பதப்படுத்தும்

   Delete
 13. தி த்தி வென

  ReplyDelete
  Replies
  1. திகத்திகெ வென

   Delete
 14. தி__த்தி__வென

  ReplyDelete
 15. ...சாப்...ம்

  ReplyDelete
 16. ...சாப்...ம்

  ReplyDelete
 17. ஒரே எழுத்தை இரண்டு இடத்தில் நிரப்பினால் வார்த்தை கிடைத்துவிடும் தத்..தங்கத்...

  ReplyDelete
 18. ஆர்....டி...

  ReplyDelete
  Replies
  1. அ...ப்பு ம...ம்

   Delete
  2. அரப்பு மரம்

   Delete
 19. ஆ...ப்பு ம...ம்

  ReplyDelete
 20. அ__ஞ்சு__தல்
  ந__ல__ம்
  Fill tha above

  ReplyDelete
 21. ...த்தி...ம்

  ReplyDelete
 22. சா.....பேச.....

  ReplyDelete
  Replies
  1. சாடிபேசடி

   Delete
 23. _ல்ல_ம்

  ReplyDelete
 24. _ரும_ நிரப்புங்கள் ஒரே எழுத்தை கொண்டு

  ReplyDelete
 25. _ரும_ ans sollungaa

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.
https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H