கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு ரூ.5,284 கோடி!
மத்திய அரசின் சார்பாக, நாடு முழுவதிலுமுள்ள மாணவர்களுக்கு, பல்வேறான உதவித்தொகை திட்டங்கள் வழங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் இந்தாண்டும் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
SC/ST, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் ஆகிய
பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அனைத்து மாணவிகள் ஆகியோருக்கான,
பல்வேறு உதவித்தொகை திட்டங்களுக்காக, 2013-14ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில்,
ரூ.5,284 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...