ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தோராய விடைகளில் தாள் 1ல் 2 மார்க் போனஸ், தாள் 2ல் 1மார்க் போனஸ்:
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான
தோராய விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, விடையில் பிழை
இருந்தால் உரிய ஆவணங்களோடு 02.09.2013 அன்றுமாலை 05.00 மணிக்குள்
டி.ஆர்.பி-க்கு தெரிவிக்க வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவரா?
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவரா?
உங்கள் கட்-ஆஃப் மதிப்பெண்ணைக் கணக்கிட
Click Here to download TET-Calculator
PAPER1ல் இரண்டு கேள்விகள் தவறாக கேட்கப்பட்ட PAPER2 மார்க் போனஸாகவும், தாள் 2ல் ஒருகேள்வி தவறாக கேட்கப்பட்டதால் 1 மார்க் போனஸாகவும் TRB வழங்க உள்ளது.
TRB வெளியிட்டுள்ள விடைகளின் ஏதேனும் தவறுகள்
இருக்கும் எனில் உங்கள் ஐயங்களை சரியான காரணங்களுடன் Comment Box-ல் பதிவு
செய்யவும்.உங்களது சரியான விடைகள் சரிபார்க்கப்பட்டு TRB -க்கு
அனுப்பப்படும்.