நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் கலந்தாய்வு:
தொடக்கக்
கல்வி - தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவி தொடக்கக்
கல்வி அலுவலராக பணிமாறுதல் கலந்தாய்வு 20.08.13 அன்று சென்னையில்
நடைபெறுகிறது.







