Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மருத்துவ கல்லூரி பொது நுழைவு தேர்வை ரத்து செய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.மறு ஆய்வு மனுநாடு
முழுவதிலும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும், எம்.பி.பி.எஸ்.,
பி.டி.எஸ். மற்றும் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான பொது நுழைவு
தேர்வை, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு
ரத்து செய்தது.இந்த
தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி கோரி, மத்திய அரசு மற்றும் மற்றும்
பல்வேறு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள், நீதிபதிகள் எச்.எல்.தத்து, ஏ.ஆர்.தவே, விக்ரம்ஜித்சென்
ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.நீதிபதிகள் அனுமதிஅந்த
தீர்ப்பை மறு பரிசீலனை செய்வதற்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள், அது
குறித்து அனைத்து தனியார் மற்றும் சிறுபான்மையோர் நிறுவன கல்லூரிகளுக்கு
(அவர்களுடைய கோரிக்கையின் பேரில்தான் பொது நுழைவுத்தேர்வு ரத்து
செய்யப்பட்டது.) நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.சுப்ரீம் கோர்ட்டின்
முன்னாள தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட
அமர்வு, கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி வழங்கிய தீர்ப்பில், பொது
நுழைவுத்தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பெரும்பான்மை தீர்ப்புஅப்போது
தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் மற்றும் நீதிபதி விக்ரம்ஜித் சென் இருவரும்
பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ய ஆதரவாகவும், மற்றொரு நீதிபதியான
ஏ.ஆர்.தவே, பொது நுழைவுத்தேர்வுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து
இருந்தனர்.பொது நுழைவுத்தேர்வு நடத்தும் கொள்கை சட்டபூர்வமானது
என்றும், இதன் மூலம் தகுதியற்ற மாணவர்கள் பெரிய அளவில் நன்கொடைகள் மூலம்
மருத்துவ படிப்பில் சேருவதைதத் தடுக்க முடியும் என்றும், நீதிபதி தவே தனது
தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார். பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவுப்படி
(2-1) பொது நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இந்த தீர்ப்பை மறு
பரிசீலனை செய்யக்கோரும் மனுக்களில் ஒன்றை, ‘சங்கல்ப்’ என்ற சமூக சேவை
நிறுவனம் தாக்கல் செய்து உள்ளது. அந்த மனுவில், பெரும்பான்மை நீதிபதிகளின்
தீர்ப்பு தவறு என்றும், பொது நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக சொல்லப்பட்ட
தீர்ப்பே சரியானது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








