இளங்கலைபட்டதாரிகளுக்கு மெரிட் ஸ்காலர்ஷிப்: யுஜிசி
முதுநிலை பட்டப் படிப்பு கல்வி உதவித் தொகைக்குபல்கலைக்கழகமானியக்குழு(யுஜிசி)விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.
அங்கீகாரம் பெற்ற பல்கலையில் அல்லது கல்லூரியில் 2013-14 கல்வியாண்டில் முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க உள்ளது.
அங்கீகாரம் பெற்ற பல்கலையில் அல்லது கல்லூரியில் 2013-14 கல்வியாண்டில் முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க உள்ளது.
இளநிலைப் பட்டப் படிப்பில் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றவர்கள் இந்த
2013-15 ஆம் ஆண்டு கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கத்
தகுதியுடையவர்கள்.
இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் (அக்.,22)
முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். www.ugc.ac.in/urh என்ற
இணையதளத்தில் நவம்பர் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தொழிற்படிப்பு
கல்வியை தவிர மற்ற மாணவர்களுக்கு, முதல் இரண்டு ஆண்டுக்கு உதவித்தொகை
வழங்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் யுஜிசி இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு http://www.ugc.ac.in/ugc_notices.aspx என்ற
இணையதளத்தை அணுகலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...