Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள்
தங்களுக்கென்று பலவிதமான ஆசை கள் இருக்கும் இப்படி இருந்...தால் நன் றாக இருக்குமா
அல்லது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா என்று பலவித எண்ணங்கள்தோன்றும் நம க்கு
தோன்றும் எண்ணங்களுக்கு வடி வம் கொடுத்து வீடுகட்ட பிளான் உரு வாக்கி கொடுக்கிறது
ஒரு தளம் இதை ப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வீட்டை கட்டிப்பார் திருமணம் நடத்திப்
பார் என்பது பழமொழி ஆ னால் இன்று இந்த இரண்டுமே பணம் மட்டும் இருந்தால் எளிதாக
செய்துவிடலாம், அந்த வகையில் இன்று புதி தாக வீடு கட்ட விரும்பு பவர்களுக்கு
வீட்டுக்கா ன பிளான் (வடிவமை ப்பு) உருவாக்கி கொடு க்க ஒரு தளம் உதவுகி றது.
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல்
காட்டியபடி Design, Isometric
View , 3D Walkthrough மற்றும் Print என்ற மெனுக்களி
ல் முதலில் Design மெனு திறக்கும் இதில் Blank Plan அல்லது Sample Plan என்பதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடு
த்துக்கொள்ள வேண்டும் அடுத்து வல து பக்கம் இருக்கும் Wall டூலை பயன்
படுத்தி எங்கு சுவர் வேண்டுமோ அங்கு கொண்டுவரலாம், அதே போல் எங்கு கதவு வேண்டும் , எங்கு சன்னல்
வைக் க வேண்டும் என அனைத்தையுமே நாம் இதைச் சொடுக்கி எளிதாக வைத் துக் கொள்ளலாம். Transform என்ற டூ லை பயன்படுத்தி எங்கு வேண்டுமானா லும் நகர்த்தலாம் வடிவ த்தை
மாற்றி அமைக்கலாம். இதே போல் Isometric
View மற்றும் 3D Walkthrough போன்றவற்றில் நமக்கு பிடித்த வண்ணத்தை
தேர்ந்தெடுக்கலாம் எல்லாம் தேர்ந்தெடுத்த பின் Print என்ற பொ த்தானை சொடுக்கி Print செய்யலாம்.
ஆரம்ப நிலையில் நாமே நம் விருப்பபடி எளிதாக பிளான் உருவாக்க வேண்டும் என்று
நினைப்பவர்களுக்கு இந்தப்பதிவு பய னுள்ளதாக இருக்கும்.
இணையதள முகவரி :
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








