Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இந்த ஆய்வு தெரிவிப்பதாவது: நகர்ப்புறங்களைச் சேர்ந்த 754 இளைஞர்களிடம்
நடத்தப்பட்ட ஆய்வில், 24% பேருக்கே நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக
எதிர்பார்க்கப்பட்ட அறிவு இருந்தது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்
மேம்பாட்டு அமைப்பில் (OECD) உறுப்பினராக உள்ள 13 நாடுகளின் நிலைமையோடு
ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு.
டிவிஷன்களை உள்ளடக்கிய எளிய கணிதமுறைகளைப் பற்றிக்கூட தெரியாமல் பலர்
உள்ளனர் மற்றும் 19% பேருக்கு மட்டுமே, பணவீக்கத்தின் பாதிப்பு பற்றி
தெரிந்துள்ளது. அதேசமயம் OECD அமைப்பிலுள்ள 13 நாடுகளில் நகர்ப்புற
இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பாதிக்கும் மேற்பட்டோருக்கு தேவையான
நிதி அறிவு இருக்கிறது. ஐ.ஐ.எம்., அகமதாபாத்தை சேர்ந்த 4 பேராசிரியர்களால்
இந்தியாவின் 6 முக்கிய நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆனால், financial behaviour and financial attitude ஆகிய இரண்டு
அம்சங்களில் நகர்ப்புற படித்த இளைஞர்கள் நல்ல அறிவைப் பெற்றுள்ளார்கள்
என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், தென்ஆப்ரிக்கா, ஆர்மீனியா,
போலந்து, எஸ்தோனியா மற்றும் அல்பேனியா ஆகிய நாடுகளோடு ஒப்பிடுகையில்
இந்தியா, இத்தகைய அறிவுநிலையில் மேம்பட்டதாக இருக்கிறது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி கணக்கீடுகளைப் புரிந்து கொள்ளுதல், பணவீக்கத்திற்கும்,
ரிட்டர்னுக்கும் உள்ள தொடர்பு, பணவீக்கம் மற்றும் விலைகள், ரிஸ்க் மற்றும்
ரிட்டர்ன், ரிஸ்க் குறைப்பில் மாறுபாடுகளின் பங்களிப்பு ஆகியவைப் பற்றிய
புரிதலே, நிதி பரிவர்த்தனை தொடர்பான அறிவாக மதிப்பிடப்படுகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








