Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பள்ளியில் படிக்கும் போதே, மாணவர்களுக்கு விவசாயம் குறித்து
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.காவேரிப்பட்டணம்
அடுத்த, சவுளூர் கேம்பிரிட்ஜ் பள்ளியில் இயற்கை வேளாண்மை வளாகம் திறப்பு
விழா, நேற்று நடந்தது. பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை வேளாண்மை
வளாகத்தை திறந்து வைத்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது:
"விவசாயம் என்பது, இந்திய நாட்டின் தொழில் அல்ல. அது இந்திய
நாட்டின் கலாச்சாரம். பள்ளியில் படிக்கும் போதே, மாணவர்களுக்கு விவசாயம்
குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதிலும், இயற்கை வேளாண்மை
குறித்து, பள்ளி மாணவர்களுக்கு விளக்கி, அவர்களை கொண்டே விவசாயம் செய்து,
அதில் வரும் வருமானத்தை பள்ளி கட்டணமாக செலுத்த இருப்பது, மிகவும்
மகிழ்ச்சியான விஷயம்.
பள்ளி மாணவர்கள், இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும்.
மற்றவர்கள் போல் இல்லாமல், ஒவ்வொரு மாணவனும் தனித்துவமாக இருக்க வேண்டும்.
தனித்துவமாக இருந்தால் மட்டுமே, மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற
முடியும்.ஆசிரியர்கள், கடினமான பாடத்திற்கு தனி கவனம் செலுத்தி கற்பிக்க
வேண்டும்.
இந்தியாவில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த, பெண்களுக்கு
கல்வி போதிக்க வேண்டும். படிக்கும் போது, மாணவர்கள் அரசியலுக்கு வருவதை
ஒத்தி வைக்க வேண்டும்.
தாவரங்கள் ஒளிச்சேர்க்கை நடத்தும் போது 20 கிலோ கார்பன்டை
ஆக்சைடை உள் வாங்கி கொண்டு 14 கிலோ ஆக்சிஜனை வெளியேற்றுகிறது. மரங்களை அதிக
அளவில் வளர்த்தால், புவி வெப்பமயமாதலை தடுக்க முடியும். இதற்காக, ஒவ்வொரு
மாணவனும், ஐந்து மரக்கன்றுகளை நட்டு வளர்க்க உறுதியேற்று, கண்டிப்பாக
செயல்படுத்த வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








