- ஆசிரியரின் பணி சார்ந்த விபரங்கள் உரிய படிவத்தில் ஆசிரியரால் தலைமை ஆசிரியரிடம் அளிக்கப்பட வேண்டும்.
- ஆசிரியரின் உறுதிமொழி படிவம் இணைக்கப்பட வேண்டும்.
- விண்ணப்பத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் பரிந்துரை செய்ய வேண்டும்.
- பள்ளித் தலைமை ஆசிரியரால் சான்றிடப்பட்ட கல்வி சான்றுகளின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
- ஆசிரியர் ஆரய்ச்சி படிப்பின் வழிகாட்டியின் கடிதம் இணைக்கப்பட வேண்டும்.
- ஆரய்ச்சி படிப்பிற்கு பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அனுமதி கடித நகல் இணைக்கப்பட வேண்டும்.
மேலே உள்ள விவரங்கள் அனைத்தும் எந்தவித குறைகளும் இல்லாமல் இரு
நகல்களில் தயார் செய்து பள்ளித் தலைமை ஆசிரியரின் மூலம் (இரு நகல்களில்)விண்ணப்பத்தினை
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.







