ஆசிரியர்களே சிடிஇடி தேர்வுக்கு விண்ணப்பிக்க தயாராகி விட்டீர்களா?
சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற சிடிஇடி தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள்
சென்ட்ரல் டீச்சிங் எஜூகேஷன் டெஸ்ட் (சிடிஇடி) அல்லது டீச்சர்ஸ் எஜூகேஷன்
டெஸ்ட் (டிஇடி) ஆகிய தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே
ஆசிரியராக பணியாற்ற முடியும்.
இதில் பிரைமரி, எலிமெண்டரி என்ற இரண்டு பிரிவு உள்ளது. பிரைமரி - 1
முதல் 5ம் வகுப்பு வரை நடத்தும் ஆசிரியர்கள் தேர்வெழுத பிளஸ் 2வில் 50
சதவீத மதிப்பெண்களுடன் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.
எலிமெண்டரி - 6 முதல் 8ம் வகுப்பு வரை நடத்தும் ஆசிரியர்கள் தேர்வெழுத பட்டப்படிப்பு மற்றும் பி.எட் .,க்கு நிகரான படிப்பு முடித்திருகக வேண்டும். பி.எட் படிப்பின்
இறுதியாண்டு தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின்னர், பிரிண்ட் அவுட் எடுத்து சிபிஎஸ்இ அலுவலத்திற்கு அனுப்ப வேண்டும்.
முழு தகவல்களை அறிய சிபிஎஸ்இ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...