Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு 2 ஆண்டுகள் ஆன பின்னரும், எங்கும்
உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மேலும், மோசமான ஒழுங்கீன
நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களை கையாள, அனைத்து கல்லூரிகளிலும் ஒழுங்கு
நடவடிக்கை கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்றும் கல்லூரிகள்
கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தன.
பேராசிரியர்களுள் ஒருவர் ஆலோசனை மையத்தில் ஆலோசகராக செயல்பட வேண்டும்
என்றும், அவரின் தொடர்பு எண், அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு,
தேவைப்படும் நேரத்தில் எளிதாக தொடர்புகொள்ளும் வகையில் இருக்க வேண்டும்
என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆலோசனைகள் காற்றில்
பறக்கவிடப்பட்டிருந்தன.
தற்போது, கல்லூரி வளாகத்திலேயே ஒரு முதல்வர், மாணவர்களால் வெட்டிக்
கொல்லப்பட்டதையடுத்து, இந்த பிரச்சினை சூடுபிடித்துள்ளது. மதுரை மாவட்ட
ஆட்சி நிர்வாகம், DCE பரிந்துரைகளை, கல்லூரிகளில் செயல்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளது. இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து மாவட்டத்தின்
அனைத்து கலை-அறிவியல் கல்லூரி முதல்வர்களின் கூட்டம் சமீபத்தில்
நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும், ஒரு ஆசிரியரை
தேர்வுசெய்து, அவருக்கு ஆலோசகராக செயல்படுவதற்கான பயிற்சியளிப்பது குறித்து
முடிவு செய்யப்பட்டது. இந்தப் பயிற்சி நடவடிக்கைக்கு உதவ, The National
Institute of Mental Health and Neurological Sciences (NIMHANS)
முன்வந்துள்ளது.
"ஆசிரியர்களுக்கான பயிற்சி வரும் நவம்பர் மாதத்தில் துவங்கும். ஆலோசனை
மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள், அதற்கடுத்து இரண்டு மாதங்கள் கழித்து
தொடங்கப்படும்" என்று தொடர்புடைய வட்டாரங்கள் கூறின.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








