தொலைதூர கல்விக்கான விண்ணப்பம் வினியோகம்:
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 2013-14ம் ஆண்டிற்கான தொலைதூர படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையத்தில் பி.ஏ.,
பி.எஸ்.சி., பி.பி.ஏ., பி.காம்., பி.சி.ஏ., பி.எல்ஐ.எஸ்சி., பி.லிட்.,
பி.பி.எம்., எம்.ஏ., எம்.பி.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., எம்.சி.ஏ.,
எம்.எல்ஐ.எல்சி., எம்.எஸ்.சி., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள்
வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச., 10க்குள் அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.







